புவனகிரியில் பாமக செயற்குழு கூட்டம்

கட்சியின் நிர்வாகிகள் பலர் கலது கொண்டனர்;

Update: 2023-12-16 01:46 GMT

புவனகிரியில் பாமக செயற்குழு கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் புவனகிரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அடுத்த செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News