தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை - கடை உரிமையாளர் கைது
திருப்பத்தூர் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் உரிமையாளரை கைது செய்தனர்.
Update: 2024-02-11 15:08 GMT
திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு புதுமனை பகுதியை சேர்ந்த சபியுல்லா இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார் இவர் அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் பாக்கெட் விற்பதாக ஆம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது தவளின் பேரில் போலீசார் வரைந்து சென்று சோதனை மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் பாக்கெட் விற்பது தெரியவந்தது.
உடனடியாக கடையின் உரிமையாளர் சபியுள்ளாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவரிடம் இருந்த 250 ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது