ஓடையில் சடலம் போலீசார் விசாரணை

விசாரணை

Update: 2023-12-20 11:41 GMT

விசாரணை

போடி அருகே பொட்டல் குளம் வினோபாஜி தெருவை சேர்ந்தவர் சுபாஷ் இவர் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மீனா விளக்கு தென்னந்தோப்பு அருகே உள்ள ஓடையில் சுபாஷ் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி சர்மிளா போடி காவல் நிலையத்தில் புகார் செய்தார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News