கிருஷ்ணராயபுரம் தொகுதியில் பாஜக பூத் கமிட்டி மாநாடு,பயிலரங்கம் நடைபெற்றது

மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார்;

Update: 2025-12-16 09:16 GMT
கரூர் மாவட்டம்,கடவூர் தாலுகா தரகம்பட்டியில் கிருஷ்ணராயபுரம் தொகுதி பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிலரங்கம் நடந்தது.மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். கடவூர் வடக்கு, தெற்கு ஒன்றிய தலைவர்கள் ரமேஷ், சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரங்கநாதன், முருகானந்தம், யுவராஜ், வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார்.

Similar News