தான மலை பகுதியில் போலீஸ் ரெய்டு
திருவண்ணாமலை மாவட்டம்,கண்ணமங்கலம் போலீசார் தான மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.;
Update: 2024-06-21 02:22 GMT
கள்ளசாராயம்
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த குப்பம் தான மாலை பகுதியில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விவகாரம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் தான மலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளச் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதுகுறித்து கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.