வாராஹி அம்மன் கோயிலில் பூஜை

கம்பிளியம்பட்டியில் உள்ள வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் அம்மாவாசை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

Update: 2023-12-13 07:54 GMT

கம்பிளியம்பட்டியில் உள்ள வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் அம்மாவாசை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் அம்மாவாசை முன்னிட்டு நேற்று உலக நன்மை வேண்டி நடந்த பூஜையில் வாராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். அமாவாசை பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும் வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார்.
Tags:    

Similar News