மாரியம்மன் கோயில் பூக்குழி சுவர் அமைக்கும் பணி

நத்தம் மாரியம்மன் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சிக்காக பூக்குழி சுவர் அமைக்கும் பணி நடைப்பெற்றது வருகிறது.

Update: 2024-02-25 07:21 GMT

பூக்குழி சுவர் அமைக்கும் பணி 

நத்தம் மாரியம்மன் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல், கழுமரம் ஊன்றுதல் மற்றும் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி 27-02-2024 செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் இரவு கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று காலை பூக்குழி சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News