சிறப்பு அலங்காரத்தில் தபால் ஆஞ்சநேயர்
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சங்ககிரி தபால் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.;
Update: 2024-01-08 01:07 GMT
தபால் ஆஞ்சநேயர்
சேலம் மாவட்டம் சங்ககிரியில் அனுமன் ஜெயந்தியையொட்டி 5வது நாளக வி.என்பாளையத்தில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையான பழங்களை கொண்டு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் இதில் ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டு அனுமன் சுவாமியை வழிபாடு செய்தனர்.