வடலூரில் அஞ்சல் அட்டை அனுப்பி போராட்டம்
By : King 24X7 News (B)
Update: 2023-11-24 10:55 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியில் பணி புரிகின்ற 10, 000 க்கும் மேற்பட்ட இன் கோசர் ஹவுசிங் கோர்ஸ் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆகஸ்ட் மாசம் வழங்கப்பட்ட தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஐந்தாவது நாளாக 500க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டையை வடலூரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தொழிலாளர்கள் சார்பாக அஞ்சல் அட்டை அனுப்பி போராட்டம் நடைபெற்றது.