அடியக்கமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அடியக்கமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2024-01-22 14:06 GMT

மின் தடை

அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான அடியக்கமங்கலம், சேமங்கலம் இபி காலனி ,சிதம்பர நகர், பிலாவடி மூளை ,ஆந்தங்குடி ,அலிவலம் ,புலிவலம், நீலப்பாடி, கீழ்வேளூர் ,கொரடாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News