திருப்பத்தூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பத்தூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2024-06-13 15:26 GMT

மின் தடை 

திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு காரணமாக நாளை ஜுன் 14 ஆம் தேதி திருப்புத்தூர் நகர், கே.வைரவன்பட்டி, தென்கரைபீடர், மண்மேல்பட்டி, தம்பிபட்டி,புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News