நாளை மின்தடை அறிவிப்பு
பழனி அருகே புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-05-03 13:20 GMT
பழனி அருகே புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி அருகே புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி புறநகர் பகுதிகளில்நாளை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை (இரண்டு மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.மஞ்ச நாயக்கன்பட்டி, பொட்டம்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் அமரபூண்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.