அடியக்கமங்கலம் பகுதியில் மின் நிறுத்தம்
பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யபடுவதாக மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்;
Update: 2023-12-30 04:40 GMT
அடியக்கமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அடியக்கமங்கலம் ,சேமங்கலம், ஈபி காலனி ,சிதம்பரநகர், பிலாவடிமூலை, ஆந்தங்குடி, அலிவலம் ,புலிவலம், தப்பலாம் புலியூர், புதுப்பத்தூர், நீலபாடி ,கீழ்வேளூர், கொரடாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.