அடியக்கமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

அடியக்கமங்கலம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் என அறிவிப்பு.

Update: 2024-02-05 16:19 GMT

பைல் படம்

அடியக்கமங்கலம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அடியக்கமங்கலம் ,சேமங்கலம், ஈபி காலனி, சிதம்பரம் நகர், பிலாவடி மூலை, ஆந்தங்குடி ,அலிவலம் ,புலிவலம், புதுப்பத்தூர் நீலபாடி ,கீழ்வேளூர் ,கொரடாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது
Tags:    

Similar News