சங்கராபுரத்தில் மின் சிக்கன வார விழா
Update: 2023-12-18 07:59 GMT
மின் சிக்கன வார விழா
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு கோட்ட பொறியாளர் ரகுராமன் தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்களிடையே மின் சிக்கனம் பற்றி பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின் மாணவர்களுக்கு மின் சிக்கனம் குறித்த கையேட்டை செயற்பொறியாளர் ரகுராமன் வழங்கினார்.