மானாமதுரை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மானாமதுரை சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-13 11:42 GMT

மின் தடை 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை துணை மின் நிலையத்தில் நாளை ஜுன் 14ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனுார், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லுார், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது
Tags:    

Similar News