நாளை அதியமான் கோட்டை துணை மின் நிலையத்தில் மின்நிறுத்தம்

அதியமான்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-14 02:02 GMT

மின்தடை 

தருமபுரி மாவட்டம் மற்றும் மின் கோட்டம் அதியமான் கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, இலளிகம் தோக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான குமரகிரி ஸ்பின்னிங் மில்,ரெட்டிஅள்ளி, தேவரசம்பட்டி, வீட்டுவசதிவாரியம்,ஏலகிரி, நாகர்கூடல், நீதிமன்ற வளாகம், சாமிசெட்டிபட்டி, பரிகம், பாளையம்புதூர், மானியத அள்ளி, வெண்ணாம்பட்டி, தடங்கம்,காவலர் குடியிருப்பு, மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 15.06.2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News