பிரதோஷ சிறப்பு அபிஷேக வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அகஸ்தியர்புரம் அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-10 06:49 GMT

பிரதோஷ சிறப்பு வழிபாடு

திண்டுக்கல், சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் பிரதோஷ சிறப்பு அபிஷேக வழிபாடு இன்று நடைபெற்றது. இதில் அரிசிமாவு, திருமஞ்சன பொடி, வாசனை திரவியம், பால், தயிர், எலுமிச்சம் பழச்சாறு, அன்னம், ஜலம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக தீப ஆராதனைகள் நடைபெற்றது.
Tags:    

Similar News