சிவன் ஆலயத்தில் பிரதோஷ சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், பூத்தாலக்குட்டை சிவன் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-21 17:01 GMT

பிரதோஷ வழிபாடு 

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமர் பூத்தாழீஸ்வரர் சுவாமிகளுக்கும், உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கும், நந்தி பகவானுக்கும் பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷே அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.
Tags:    

Similar News