சங்கரநாராயண சுவாமி கோவிலில் பிரதோஷம் விழா

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-12-11 07:34 GMT

சங்கரநாராயண சுவாமி கோவிலில் பிரதோஷ  விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்க சுவாமி முன்பு அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு பிரதோஷம் நடைபெற்றது, இதில் நந்தீஸ்வரருக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News