வீரட்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

கீழையூா், வீரட்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2024-02-07 13:16 GMT

 கீழையூா், வீரட்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.  

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் நகா் (ம) வட்டம், கீழையூா், அருள்மிகு வீரட்டேஸ்வரா் திருக்கோயிலில் இன்று 07.02.2024 பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாதாரனை நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Tags:    

Similar News