விலை கூடுதல்: மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் மானவாரி பயிருக்கு விலை அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2023-12-30 16:11 GMT

தானியங்களை பிரித்தெடுக்கும் விவசாயிகள்

வத்தலக்குண்டு அதன் சுற்றுவட்டார பகுதியில் 40 சதவீதம் நிலங்கள் மானாவாரி விவசாயமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் எள், சோளம், கம்பு, கேழ்வரகு, பச்சை பயிர், துவரை, மொச்சை உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஒரு குவிண்டால் 3000 ரூபாய் கூடுதல் விலையேற்றம் கண்டு ரூ.15000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News