உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

ஆத்தூர், புதுப்பேட்டைஉழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்...

Update: 2024-04-27 04:50 GMT

உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தை இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ 1. தக்காளி-ரூ.15-18-20 2. உருளை - ரூ.40-45 3. சின்ன வெங்காயம்- ரூ.35-40-44 4. பெரிய வெங்காயம் - ரூ.30-32 5. பச்சை மிளகாய் -ரூ.40-45-48 6. கத்தரி -ரூ.24-28 7.வெண்டைக்காய் -ரூ.34-38 8. முருங்கை காய் - ரூ.35-40 9. பீர்க்கங்காய் -ரூ.40-45 10. சுரக்காய்- ரூ.18-20 11. புடலங்காய் - ரூ.38-40 12. பாகற்காய் - ரூ.54-58 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-35 15. பீன்ஸ் - ரூ.90-100 16. அவரை -ரூ.65-75-80 17. கேரட் - ரூ.55-65-80 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-35-40 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50   21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.35-40 24.மாம்பழம் -ரூ.70-80 25.ஆப்பிள் - இல்லை 26.சாத்துக்குடி - இல்லை
Tags:    

Similar News