மானாமதுரையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Update: 2023-12-13 02:58 GMT

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருகிற 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 3000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே 5ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News