வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் சேதம் !
கள்ளக்குறிச்சி மாவட்டம் வானபுரம் அருகே ஓடியந்தல் கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வீட்டில் திடீரென தீ விபத்து.;
By : King 24x7 Angel
Update: 2024-07-09 09:05 GMT
தீ விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் வானபுரம் அருகே ஓடியந்தல் கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வீட்டில் திடீரென தீ விபத்து. பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம். சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.