தர்மநல்லூர் பள்ளியில் பெஞ்ச், டெஸ்க் வழங்கல்
தர்மநல்லூர் பள்ளியில் பெஞ்ச், டெஸ்க் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-16 14:14 GMT
பெஞ்ச் வழங்கல்
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தர்மநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு ரூபாய் 3. 62 லட்சம் மதிப்பில் 25 பெஞ்ச், டெஸ்க் ஆகியவற்றை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ வழங்கினார். உடன் ஆசிரியர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.