சாம்பவர்வடகரை நூலகத்தை உடனே திறக்க பொதுமக்கள் கோரிக்கை
சாம்பவர்வடகரை நூலகத்தை உடனே திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-03 08:48 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவர்வடகரை கீழுர் பேரூந்து நிலையம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டிடம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கடந்த கடந்த மாதம் 07.02.2024 ந்தேதி அன்று திறந்து வைத்தார்.
தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடப்பதால் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்களும் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். உடனே சம்பந்தப்பட்டது என்று பார்வையிட்டு நூலகத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.