தேனி : வாக்காளர் பட்டியல் வெளியீடு

தேனி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-21 10:42 GMT

வாக்காளர் பட்டியல்

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் தேனி ஆண்டிபட்டி போடி உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இதனை பார்வையிட்டு தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என உறுதி செய்து கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News