பாமக வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-05-27 01:28 GMT
பாமக வடக்கு மாவட்ட செயலாளர்
வருகின்ற 27.5.2024 திங்கட்கிழமை மாலை சரியாக 4 மணியளவில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு என்னும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் தமிழ்ச்செல்வி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொள்ளுமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.