தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற புதுகை எம்எல்ஏ

தமிழக முதல்வரை சந்தித்து புதுகை எம்எல்ஏ வாழ்த்து பெற்றார்.

Update: 2024-04-26 15:54 GMT

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற எம்எல்ஏ

 திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் கழக கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு துரை வைகோ அவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில்,

தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர் அவர்களை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்

Tags:    

Similar News