குன்னூரில் மழை: அமைச்சர் ஆய்வு

Update: 2023-11-10 12:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம், குன்னூரில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மேல்பாரத்நகர் பகுதியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
Tags:    

Similar News