ராமநாதபுரம் பணம் பறிமுதல்: கருவூலத்தில் ஒப்படைப்பு

கம்பூதி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-21 13:25 GMT

கோப்பு படம் 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே கொம்பூதி விளக்கு பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,75,500 பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News