திருச்செங்கோட்டில் கலை கட்டிய ரம்ஜான் பண்டிகை !
திருச்செங்கோட்டில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையானஈகை திருநாளான ரமலான் பண்டிகையை ஒட்ட ஈத்ஹாமைதானம் மற்றும் பாத்திமா பள்ளிவாசலில் சிறப்புதொழுகைகளுடன் கொண்டாடப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-04-11 06:07 GMT
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையானஈகை திருநாளான ரமலான் பண்டிகையை ஒட்ட ஈத்ஹாமைதானம் மற்றும் பாத்திமா பள்ளிவாசலில் சிறப்புதொழுகைகளுடன் கொண்டாடப்பட்டது.சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்த பின்பு ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டித் தழுவி பரிமாறிக் கொண்டனர். பின்னர் பாத்திமா பள்ளிவாசலில் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் கோடைகால வெயிலின் நலன் கருதி அனைவருக்கும் சர்பத் வழங்கப்பட்டது.