ராணிப்பேட்டை மாவட்டத்தில் 85.48% மாணவர்கள் தேர்ச்சி!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-10 08:07 GMT
ராணிப்பேட்டை மாணவர்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 15174 பேர் எழுதி இருந்தனர். அவர்களில் 12970 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதாவது 7634 மாணவர்கள், 7540 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 6088 மாணவர்கள்,6882 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 85.48% ஆகும்.