மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் 7நாட்களில் மறு தணிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-11 11:59 GMT
தனியார் பள்ளி பேருந்து ஆய்வு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மாவட்ட எஸ்பி மீனா, மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவன் தீயணைப்பு மற்றும் மருத்துவத் துறையினர் கூட்டாய்வு செய்தனர்.
குறைகள் இருந்த தகுதி இல்லாத 18 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டு 7 நாட்களில் மறு தணிக்கை செய்ய உத்தரவு.