பாஜக சார்பாக நிவாரண பொருள் வழங்கல்
பாஜக சார்பாக நிவாரண பொருள் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-23 09:05 GMT
நிவாரண பொருட்களுடன் பாஜகவினர்
தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கனமழையின் காரணமாக பலர் வீடுகளை இழந்து பாதித்தவர்களுக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக நிவாரண பொருட்களை பாஜக மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில், இரண்டு லட்சத்திற்கான நிவாரண பொருட்கள் பாய்,அரிசி, பிரட், பிஸ்கட், போர்வை உட்பட பல்வேறு உணவு பொருட்கள் இன்று திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திடலில் இருந்து வாகனத்தில் ஏற்றி மக்களுக்கு வழங்க சென்றது.