திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது.;
By : King 24x7 Website
Update: 2023-10-26 06:38 GMT
ஆக்கிரமிப்பு அகற்றம்
திருக்கோவிலூர் பகுதியில் சாலை ஓரங்களில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பிரதான கடலூர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.