தேர்தலை புறக்கணிப்பதாக 32 கிராம மலைவாழ் மக்கள் தீர்மானம்
திருப்பத்தூர், ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் உள்ள 32 கிராம மலைவாழ் மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் உள்ள 32 கிராம மலைவாழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தீர்மானம் இதனால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜவ்வாது மலை பகுதியில் உள்ள 32 கிராம மலை வாழ் மக்கள் தீர்மானம் புது நாடு, நெல்லி வாசல், புங்கம்பட்டு, நடு ஊர் சேர்க்கானுர் பெரும்பள்ளி சின்னவட்டனுர் உள்ளிட்ட 32 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மலைவாழ் மக்கள் ஆலோசனை கூட்டத்தில் உள்ளிட்ட பகுதிக்கு அடிப்படை வசதிகள் தார் சாலை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று நடைபெற்ற மலை வாழ் மக்கள் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தல்களில் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிக்கக் கூடாது என்றும் தேர்தலை புறக்கணிக்க போவதாக மலைவாழ் மக்கள் ஆலோசனைக் கூட்டத்தில்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதனால் பறந்து சென்ற அரசியல்வாதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்