குளக்கரை ஆக்கிரமிப்பு அகற்ற தீர்மானம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-02-14 04:32 GMT

ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்திற்கு வரும் மழைநீர் வரத்து கால்வாய் மற்றும் குளக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற 15 வது வார்டு உறுப்பினர் பெரியதாய் கண்ணன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் கோரிக்கை மனு முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், துறை சார்ந்த அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Tags:    

Similar News