கடலூரில் அண்ணா சிலைக்கு மரியாதை
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.;
Update: 2024-02-04 07:58 GMT
அண்ணா சிலைக்கு மரியாதை
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கடலூர் மாநகர திமுக சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா சிலைக்கு திராவிட கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில், மாநகர திமுக செயலாளர் கே எஸ் ராஜா மற்றும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் முன்னிலையில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.