தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் அலுவலர்கள் தொடர் பணி புறக்கணிப்பு அலுவலக வாயில் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-23 05:38 GMT
வருவாய்த்துறையினர் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அலுவலகம் வருவாய் துறையினர் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் அலுவலர்கள் தொடர் பணி புறக்கணிப்பு அலுவலக வாயில் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் அலுவலர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி, வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு நடந்தது.தமிழ்நாடு வருவாய் அலுவலக சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அரசு ஊழிய சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். வருவாய் சங்க தலைவர் சுகந்தி உட்பட முன்னிலை வகித்தனர்.