தேனி மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் வருவாய் தீர்வாயம்

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

Update: 2024-06-28 09:30 GMT

வருவாய் தீர்ப்பாயம்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. புத்தகம் பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

இதில் வீட்டுமனை பட்டா பட்டா மாறுதல் நில உடமை ஆவணம் ஆக்கிரமிப்பு அகற்றும் வருவாய் துறை சான்றிதழ் உள்ளிட்டவை குறித்து மொத்தம் 83 பேர் மனு அளித்தனர்

Tags:    

Similar News