நெல்லை கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெல்லை கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-23 15:26 GMT
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நல பணி திட்டம் மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். இதில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.