சாலையோரம் உள்ள மணல்களை அகற்றும் பணி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சாலையோரம் உள்ள மணல்களை அகற்றும் பணி நடைபெறுகிறது.;
Update: 2024-06-25 13:26 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சாலையோரம் உள்ள மணல்களை அகற்றும் பணி நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையோரம் அதிக அளவில் மணல்கள் குவிந்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மூலம் சாலையோரம் உள்ள மணல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.