உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - இபிஎஸ் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.;
Update: 2024-06-20 07:44 GMT
எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்.மேலும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.