தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சைதை துரைசாமி
தனியார் மருத்துவமனையில் இருந்து சைதை துரைசாமி வீடு திரும்பினார்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-28 16:40 GMT
சைதை துரைசாமிக்கு இன்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை கிரீன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில்,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைதை துரைசாமி பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை அளித்த வந்த நிலையில், அவருடைய உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வீடு திரும்பினார்.
இன்னும் 20 நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்தால் நிமோனியா காய்ச்சல் சரியாக விடும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்