திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை: புகார் எண்கள் வெளியீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை பற்றி புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-22 10:39 GMT

புகார் எண் வெளியீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை பற்றி புகார் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண் :10581, மதுவிலக்கு பிரிவு : 78453 85637, கட்டுப்பாட்டு அறை : 9498181204, காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறை: 9498101520 இதில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News