சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக முன்னிலை

சேலம் நாடாளுமன்ற தொகுதி 8 சுற்றில் 29 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்ற திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 12:05 GMT

சேலம் நாடாளுமன்ற தொகுதி 8 சுற்றில் 29 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்ற திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.


சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் எட்டாவது சுற்றில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 2,13,958, அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 184936, பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் அண்ணாதுரை 49727, சேலம் மக்களவைத் தொகுதியில் 29,022 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் டி. எம் செல்வ கணபதி முன்னிலை.
Tags:    

Similar News