திருவாரூர் அருகே மணல் கடத்திய வாகனம் பறிமுதல்
By : King 24X7 News (B)
Update: 2023-10-31 15:48 GMT
கோப்பு படம்
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி, மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து மணல் கடத்தலில் வெட்டாத்தங்கரையில் அமராவதி ஆற்றில் அனுமதி இன்றி ஆற்று மணல் ஏற்றியதன் காரணமாக வலங்கைமான் கீழ அமராவதி மாதா கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் வெற்றிவேல் கைது செய்யப்பட்டார் .மேலும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது