மீனாட்சிபேட்டை ஆனந்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
மீனாட்சிபேட்டை ஆனந்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-27 16:06 GMT
சிறப்பு பூஜையில் கலந்து கொண்டவர்கள்
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆனந்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.